11 December 2020

விண்ணின் வேந்தன் மண்ணில் பிறந்தார்

விண்ணின் வேந்தன் மண்ணில் பிறந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

                   விண்ணின் வேந்தன் மண்ணில் பிறந்தார்

                        வியப்புடன் பாடிடுவோம்

                        வாய்மையானவர் வழியுமானவர்

                        வியப்புடன் போற்றிடுவோம்

 

            அன்னையுள்ளம் கொண்டவர்

            முன்னணையில் பிறந்தார்

            கந்தைத் துணி கோலமாய்

            மீட்பரே பிறந்தார் பிறந்தார்

            அன்பின் மீட்பர் அன்பாகப் பிறந்தார் (2) - விண்ணின்

 

                        வாழ்வாய் இருப்பவர் - வாழ்வைத் தந்தவர்

                        மாறும் உலகிலே - மாறா நல்லவர்

                        நேசக்கரம் நீட்டி நேசிக்கின்ற தேவன்

                        பாசமுடன் நம்மில் வாழ வந்த நாதன்

                        அவரைப்பாடி மகிழ்வோம் - அன்னையுள்ளம்

 

            தோளில் சுமப்பவர் - தோழன் ஆனவர்

            பாரம் சுமக்கவே பாரில் வந்தவர்

            பாவிகளை மீட்க பாடுகளைத் தாங்க

            தேவ மகன் இங்கு பாலனாகத்தூங்க

            தூதர் வந்து பாட - அன்னையுள்ளம்

 

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...