பெத்லகேமுக்கு
போறேன்
பேபி ஜீசசை
நான் பார்ப்பேன்
அவர்
கையைப் பிடித்து
என் தலையில
வைத்து
பிளஸ் பண்ண
சொல்லி நான் கேட்பேன்
பெத்லகேமுக்கு
நீ போறாயா?
பேசி ஜீசசை நீ பார்ப்பாயா?
அவர் கையைபி பிடித்து
உன் தலையில் வைத்து
பிளஸ்
பண்ண சொல்லி நீ
கேட்பாயா?
1. என்னோட வாங்க
நீங்க பெத்லகேமுக்கு
எல்லோரும்
சேர்ந்து போனா
கிறிஸ்மஸ்
ஜாலிதான்
ஓகே நான் உன்னோட வாறேன் பெத்லகேமுக்கு
ஆமா நாம் சேர்ந்து
சூப்பர் பிளசிங்தான்
போகலாமே கைகள்
கோர்த்து வரலாமே
நாம் ஒன்றாய் சேர்ந்து
நம்ம இயேசு
பிறந்ததாலே
சந்தோஷம்தான்
2. அன்போடு
என்ன கொடுப்போம்
நம்ம ஜீசசுக்கு
அன்பாக
பிறந்திருக்கும்
பேபி ஜீசசுக்கு
அன்போடு
நம்மை கொடுப்போம்
நம்ம ஜீசசுக்கு
அன்போடு
எல்லாம் கொடுப்போம்
பேபி ஜீசசுக்கு
அவர்தானே நமக்கு
எல்லாம்
அவரிடமே பெருவோம் எல்லாம்
அன்போடு
ஜீசஸ் தருவார்
சந்தோசம்தான்
பெத்லகேமுக்கு
போவோம்
பேபி ஜீசசை
பார்ப்போம்
அவர்
கையை பிடித்து
நம்ம தலையில
வைச்சி
பிளஸ் பண்ண
சொல்லி நாம் கேட்போம்
3. என்னோடு
நீயும் வறியா?
ஓ லல்வி ஃபிரண்ட்
என்னோடு
நீயும் ஆடினா?
ஹவ் எவ்ரி
ஜாய்
உன்னோடு
நானும் வரவா?
ஓ கிறிஸ்மஸ்
ஃபிரண்ட்
உன்னோடு
நானும் ஆடினால்
ஹவ் எவ்ரி
ஜாய்
பெத்லகேமுக்கு
போவோம்
பேபி ஜீசசை
பார்ப்போம்
அவர்
கையை பிடித்து
நம்ம தலையில
வைச்சி
பிளஸ் பண்ண
சொல்லி நாம் கேட்போம்
தமிழ்
கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment