11 December 2020

பெத்தலகேமிலே பிறந்தார் மானிடராக பிறந்தார்

பெத்தலகேமிலே பிறந்தார் மானிடராக பிறந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

                   பெத்தலகேமிலே பிறந்தார்

                        மானிடராக பிறந்தார்

                        மானிடர் பாவம் போக்கவே மண்ணில்

                        மகிமையின் ராஜா பிறந்தார்

                                    பெத்லகேமிலே பெத்லகேமிலே பெத்லகேமிலே பிறந்தார்

                                    பெத்லகேமிலே பெத்லகேமிலே பெத்லகேமிலே பிறந்தார்

 

1.         அதிசய மானவராம் ஆலோசனைக் கர்த்தராம்

            வல்லமையின் தேவனாம் நித்திய தேவன் பிறந்தார்

                       

2.         விண்ணிலே மகிமையாம் மனிதர்மேல் பிரியமாம்

            மண்ணிலே சமாதானம் தந்திட மீட்பர் பிறந்தார்

 

3.         என்னை மீட்கப் பிறந்தார் பாவம் போக்கப் பிறந்தார்

            மகிழ்ச்சியை தந்திட மன்னவர் இயேசு பிறந்தார்

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...