09 December 2020

தேவ பாலன் பிறந்தாரே தேவூலகோர்

தேவ பாலன் பிறந்தாரே தேவூலகோர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

          (மண்ணில் உதித்த தேவனாய் மாண்புற தோன்றினாரே

மாசில்லா சேயாக மரி ஈன்ற மகனாக

மானிடமே தழைத்தோங்க மாமன்னர் பிறந்தாரே)

 

                        தேவ பாலன் பிறந்தாரே

                        தேவூலகோர் வெகுவாய் களிகூற

                        தேவ பாலன் பிறந்தாரே

                        சேர்ந்தவரை தொழ வாரீரே

 

1.         நாலாயிரம் வருடம் அளவாய்

            நாதன் வருகையை முன்னுரைத்தாரே

            நாலாயிரம் வருடம் அளவாய்

            நாம் அவருக்காக காத்திருந்தோமே

 

2.         மாட்டுக் கொட்டில் அரண்மனையோ

            மாடு மிதிக்கும் வைக்கோள் பஞ்சனையோ

            மாட்டுக் கொட்டில் அரண்மனையோ

            மாட்சிமை நிறை இயேசு ராஜனுக்கு

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...