விண்ணில் ஓர் நட்சத்திரம் சாஸ்திரிகள் கண்டனர்

விண்ணில் ஓர் நட்சத்திரம் சாஸ்திரிகள் கண்டனர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

                   விண்ணில் ஓர் நட்சத்திரம்

                        சாஸ்திரிகள் கண்டனர்

                        பின்பற்றி சென்றனர்

                        பாலனை கண்டனர்-2

                                    அல்லேலூயா அல்லேலூயா

                                    இயேசு பிறந்தாரே-2

 

1.         இம்மானுவேலன் இயேசு பிறந்தாரே

            இரட்சிப்பை அளிக்க இரட்சகர் பிறந்தாரே-2

            பாவத்தை போக்க பரிசுத்தர் பிறந்தாரே

            பரலோகம் துறந்து பாரினில் உதித்தாரே -2 - அல்லேலூயா

 

2.         மெய்ப்பர்கள் ராவினில் மந்தையை காத்தனரே

            வானத்தில் தூதர் சேனையை கண்டனரே-2

            பாலகன் பிறந்த செய்தி அறிந்தனரே

            பாலனை கண்டு துதித்து மகிழ்ந்தனரே -2 - அல்லேலூயா

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு