11 December 2020

மாலை நேரம் கிறிஸ்மஸ் பாட்டு

மாலை நேரம் கிறிஸ்மஸ் பாட்டு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

                   மாலை நேரம் கிறிஸ்மஸ் பாட்டு

                        மனதைத் தொட்டு மயக்கிடுதே

 

1.         அழகான வானம் வானத்தில் கானம்

            வானதூதர் ராகம் பாலகனின் தாகம்

            அந்த வானிலே நடு ராவிலே புது செய்தி வந்ததே

            இயேசு இரட்சகர் பிறந்தார் இயேசு இரட்சகர் பிறந்தார்

 

2.         பனி மலர்கள் சிதற மின்மினிகள் ஆட

            குளிர்வாடை வீச இதமான நேரம்

            விண்ணோர்களும் மண்ணோர்களும் பண்பாடி வாழ்த்திட

            இயேசு இரட்சகர் பிறந்தார் இயேசு இரட்சகர் பிறந்தார்

 

3.         என் பாவம் நீங்க என் உள்ளம் மீட்க

            எனைத் தேடி வந்த என் இயேசு பாலா

            இந்நாளிலே உலகெங்குமே சந்தோசம் பொங்குதே

            என் இரட்சகர் நீரே எங்கள் இரட்சகர் நீரே

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...