04 December 2020

துதித்தலே என் இன்பமானது

துதித்தலே என் இன்பமானது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   துதித்தலே என் இன்பமானது - என்

                        இயேசு நாமம் துதிக்க துதிக்க மதுரமானது

                        நன்றி சொல்லி பாடுவேன்

                        நாள் முழுக்க பாடுவேன் நல்லரை பாடுவேன்

 

1.         அதியசமே அவர் நடத்துவார்

            ஆனந்தமே பேரானந்தமே

            அன்பினாலே உள்ளம் பொங்கிடுதே

            ஆவியினாலே ஆத்மா நிரம்பிடுதே

 

2.         ஆயிரம் தான் துன்பம் வந்திட்டாலும்

            அணுகிடாது என்னை நெருங்கிடாது

            விசுவாசத்தால் பட்டயம் நான் எடுத்துக் கொண்டு

            கோலியத்தை நான் எதிர் கொள்வேன்

 

3.         வளரும்படி நல்ல சபையை தந்தார்

            வசனத்தாலே மனம் மகிழச் செய்தார்

            வார்த்தையாலே குணம் ஆக்கினார்

            வாக்கு தந்து என்னை வாழ வைத்தார்

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...