10 December 2020

புது செய்தி உனக்கு சொல்லுவேன்

புது செய்தி உனக்கு சொல்லுவேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

                        புது செய்தி உனக்கு சொல்லுவேன்

                        அது நற்செய்தி என்று சொல்லுவேன்

                        நற்செய்தியை நீயும் கேட்டிட

                        இயேசு பிறப்புடனே சொல்லி மகிழ்ந்திடு

 

1.         பிறந்தார் ஓர் பாலகன்-அவர்

            படைப்பின் கர்த்தாவே

            வந்தாரே பாழ்பூமிக்கு

            தந்தாரே இரட்சிப்பினை

 

2.         கன்னியின் பலவான்களில் என்றும்

            அன்பர் நாமம் விளங்குதே

            அன்புடன் தந்தருள்வீர்

            என்வாழ்வில் நித்ய இன்பம்

 

3.         ஆதியும் அந்தமும் அவரே

            ஆர்ப்பரிப்போம் நாமுமே

            ஆட்டிடையர் பாடுவோம்

            எம்வேந்தர் பிறந்தார் என்றே

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...