11 December 2020

ஆசையாய் கூடுவோம் நாம்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆசையாய் கூடுவோம் நாம்

                        அன்புடன் பாடுவோம்

                        இரட்சகர் பிறந்தார்

                        நாம் ஆடிக் கொண்டாடுவோம்

 

            பாவத்தை போக்கிடவே

            பாலனாய் வந்தாரே

            நல்ல நண்பனாம் இயேசு

            உள்ளத்தில் பிறந்தாரே

 

                        இயேசு பிறந்தார் ஓகோ

                        இயேசு பிறந்தார்

 

1.         சோர்ந்து போன உன் வாழ்க்கையை

            செழிப்பாய் என்றும் மாற்றிட

            இரட்சகர் பிறந்தார்

            ஆடிக் கொண்டாடுவோம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...