10 December 2020

பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

 

          பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்

            புவியினை மீட்க பூலோகம் வந்தார்

            பூவூலகம்தனில் பிறந்தார்

            பூட்டிய வீட்டுயர் வாசலை திறக்க

            பூவுலகத்தில் பிறந்தார்

 

                        வாசல்களே திறவுங்கள் கதவுகளே உயருங்கள்

                        ராஜாதி ராஜன் வல்லமை தேவன் வாழ வழி விடுங்கள்

 

            ஆக்கினை தீர்ப்பை அடையாமல் காத்து

            அடைக்கலம்தர பிறந்தார்

            ஆரூயிர் ஈந்து அன்பினை காக்க

            அண்ணல் இயேசு பிறந்தார்

 

            ஆத்துமமே ஸ்தோத்தரி

            அல்லேலூயா ஆர்ப்பரி

            ஆண்டவர் நாமத்தில் அருள்பெற்று

            வாழ ஆசைப்படுங்கள்

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...