10 December 2020

மேசியா இயேசு அவதரித்தார்

மேசியா இயேசு அவதரித்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

                   மேசியா இயேசு அவதரித்தார்

                        புல்லணையில் காணும் நடுக்குளிரில்

                        விந்தையாய் ஒரு பாலகன்

                        சர்வத்தையும் தன்னில் வென்றுதித்தார்

 

1.         தன்னுயீர் தான் ஈந்த மின்னொளியோ

            மண் மேல் கண்ட மின்னொளியோ

            விண் மேல் கண்ட விண்னொளியோ

            விண்ணொரின் கவி பண்பொலியோ

            தந்தையோ அருள் தயாபரரோ

 

2.         அன்பின் பிதாவினால் ஏகசுதன்

            மன்பதை மீட்ட மரிபாலன்

            துன்பத்தை துடைத்த தேவ பாலன்

            மண்ணோரின் பாவ மீட்பாலே

            இன்பத்தையே ஈயும் பரிசுத்தனே

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...