11 December 2020

வான தூதர் ஏகமாய் பாடுகின்றார்

வான தூதர் ஏகமாய் பாடுகின்றார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

          வான தூதர் ஏகமாய் பாடுகின்றார்

            தாழ்ந்து வீழ்ந்து ராஜனை வணங்குகின்றார்

            பரிசுத்தர் சேர்ந்தொன்றாய்ப் பாடுகின்றார்

            நாமும் பாடி மா பேரானந்தம் கொள்வோம்

 

                        போற்றிப் பாடுவோம் போற்றிப் பாடுவோம்

                        போற்றிப் பாடுவோம் தேவாதி தேவ பாலனை

                        போற்றிப் பாடுவோம் போற்றிப் பாடுவோம்

                        போற்றிப் பாடுவோம் நித்தியானந்த கர்த்தரை

 

1.         தேடி வந்தார் நேசரேசு நம்மையே

            பாவ சேற்றினின்று நம்மை மீட்கவே

            சுத்திகரித்தார் தம் இரத்தம் சிந்தியே

            தேவ ராஜ்ஜியத்தில் நம்மை சேர்க்கவே - போற்றி

 

2.         ஆனந்தமாய் கூடி நாமும் பாடுவோம்

            ஆண்டவரின் அன்பை எண்ணி போற்றுவோம்

            நம்மை மீட்ட நாதருக்காய் வாழுவோம்

            மா ஆனந்தம் பேரானந்தம் கொள்வோம் - போற்றி

 

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...