தேவ மைந்தன் மண்ணில் வந்தாரே

தேவ மைந்தன் மண்ணில் வந்தாரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

          தேவ மைந்தன் மண்ணில் வந்தாரே

            பாடுங்கள்

            தேடி நம்மை மீட்க வந்தாரே

            பாடுங்கள்

            பூமி எங்குமே இன்பம் பொங்குதே

            ஆடலும் பாடலும் கொண்டாட்டமே

 

                        ஹப்பி ஹப்பி கிறிஸ்மஸ்

                        மேரி மேரி கிறிஸ்மஸ்

 

1.         தாகம் தீர்க்கும் ஜீவ நதி ஆன கர்த்தரே

            பாவம் போக்கும் பரிகாரியாக வந்தாரே

            பாடுங்கள் ஆடுங்கள் அல்லேலூயா கீதங்கள்

 

2.         வானில் தூதர் யாழ் இசைத்து கீதம் பாடிடும்

            ராகம் கேட்கும் பூவில் மாந்தர் கொள்ளும் ஆனந்தம்

            வாருங்கள் வாழ்த்துங்கள் நல்ல செய்தி கூறுங்கள்

 

3.         புல்லனணையின் மீதினிலே வந்த பாலனை

            பூங்குழலில் கீதம் பாடி தாலாட்டுவோம்

            ஆரிரோ கீதங்கள் மெல்ல பாடி தாலாட்டுவோம்

 

           

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு