பெத்லகேம் ஊர்தனிலே ஒரு மாட்டுத்

பெத்லகேம் ஊர்தனிலே ஒரு மாட்டுத்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

                   பெத்லகேம் ஊர்தனிலே

                        ஒரு மாட்டுத் தொழுவத்திலே

                        மன்னன் இயேசு பிறந்தனரே

                        மனுக்குலத்தை மீட்டிடவே

 

                        ஹப்பி கிறிஸ்மஸ் ஹப்பி கிறிஸ்மஸ்

                        மேரி கிறிஸ்மஸ் விஸ்யூ கிறிஸ்மஸ்

 

1.         மானிடர்மேல் வைத்த அன்பு அளவு காட்ட

            மனுக்குலமாய் அன்று அவதரித்தார்

            ஒன்றுக்கூடி புகழ்ந்து பாடி

            ஒருமித்து கொடியேற்றுவோம்

 

2.         தாவீதின் மைந்தனாக உதித்தவரை

            தரணியை மீட்டிடவே ஜெனித்தவரை

            ஒன்றுக்கூடி புகழ்ந்து பாடி

            ஒருமித்து கொடியேற்றுவோம்

 

3.         எங்களோடு துதித்திட வாருங்களேன்

            உங்களையும் கர்த்தர் இன்று ஆசீர்வதிப்பார்

            ஒன்றுக்கூடி புகழ்ந்து பாடி

            ஊரெல்லாம் கொடியேற்றுவோம்

           


                        Pethlakaem urthanilae

                        Oru mattuth thozhuvaththilae

                        Mannan Yesu piranthanarae

                        Manukkulaththai meettidavae

 

                        Happy Christmas happy Christmas

                        Mary Christmas Wish you Christmas

 

1.         Manidarmael vaiththa anbu alavu kaatta

            Manukkulamai andru avathariththar

            Ondrukkudi pukazhnthu padi

            Orumeththu kodiyaetruvoam

 

2.         Thaveethin mainthanaka uthiththavarai

            Tharaniyai meettidavae jeniththavarai

            Ondrukkudi pukazhnthu padi

            Orumeththu kodiyaetruvoam

 

3.         Engkaloadu thuthiththida varungkalaen

            Ungkalaiyum karththar indru aseervathippar

            Ondrukkudi pukazhnthu padi

            Orumeththu kodiyaetruvoam                    

 

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு