08 December 2020

மைந்தனே கண்ணுறங்கு

மைந்தனே கண்ணுறங்கு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

                    மைந்தனே கண்ணுறங்கு-தேவ

                        மைந்தனே கண்ணுறங்கு

                        குளிர் தென்றல் தாலாட்ட

                        பனித்துளிகள் சீராட்ட

 

1.         பாக்களும் பாடிடுதே

            ஒரு சுந்தர தாலாட்டு

            விண் பூக்கள் பாடிடுதே

            என் தேவா உம்மை பார்த்து

 

2.         உன்னத தேவனுக்கு

            பூமியில் சமாதானம்

            மனுசரிலே பிரியம்

            என்றென்றும் தோன்றிடட்டும்

 

3.         தூதார்கள் பாடும் ஒலி

            நடுவானில் தொனிக்கிறது

            அலைகளும் ஆழிகளும்

            அதில் மகிழ்ந்து களிக்கிறது

 

 

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...