09 December 2020

பாவம் போக்க வந்தவரே

பாவம் போக்க வந்தவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

 

                   பாவம் போக்க வந்தவரே

                        சாபம் நீக்க பிறந்தவரே

                        விண்ணை விட்டு மண்ணில் வந்த தேவ பாலனே

                        மண்ணின் பாவம் போக்க வந்த மனுவேலனே

 

1.         பரிசுத்த பிறப்பினை ஆட்டிடை மேய்ப்பருக்கு

            பரமசேனை திரள் அறிவிக்க

            பயங்கள் நீங்கிடவே பெத்லகேம் நகர் நோக்கி

            பரிவுடன் சென்று வணங்கினர்

                        Merry Christmas Merry Christmas Merry Christmas

                        Happy Christmas Happy Christmas Happy Christmas

 

2.         வானிலே வெள்ளி ஒன்று விந்தையாய் காட்சித் தந்து

            விண்ணவர் பிறப்பினை அறிவிக்க

            நட்சத்திரம் வழிகாட்ட ஞானிகள் பின்தொடர

            நல்ஆயன் இயேசுவை பணிந்தனர்

                        Merry Christmas Merry Christmas Merry Christmas

                        Happy Christmas Happy Christmas Happy Christmas

 

3.         பாவியாம் என்னைத் தேடி பரலோக வாழ்வை விட்டு

            பாரினில் மனுவாக பிறந்தீரே

            பாவியாம் என்தனையே உமக்கு காணிக்கையாய்

            உம்பாதம் பணிந்து படைக்கிறேன்

                        Merry Christmas Merry Christmas Merry Christmas

                        Happy Christmas Happy Christmas Happy Christmas


 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...