11 December 2020

மண்ணில் வந்த விண்ணொளியே

மண்ணில் வந்த விண்ணொளியே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

                   மண்ணில் வந்த விண்ணொளியே

                        மரியின் மடியில் பிறந்தவரே

                        மழழையாய் பனியிலே குளிரிலே பிறந்தவரே-சிறு

                        மழழையாய் பனியிலே குளிரிலே பிறந்தவரே

                        உம்மை வாழ்த்தி வணங்கி புகழ்வோமே

 

1.         கந்தை துணியில் விந்தையாக

            வந்த தேவ பாலகனே

            விடிகாலை அழகே வழிகாட்டும் மலையே

            விண்மீன் ஒளியாக வந்தவரே

                        உம்மை வாழ்த்தி வணங்கி புகழ்வோமே

 

2.         கண்ணின் மணியாய் அன்பின் மொழியாய்

            வந்த சின்ன பாலகனே

            மானிடர் பாவத்தை நீக்கிடவே

            மீட்பராய் வந்து பிறந்தீரே

                        உம்மை வாழ்த்தி வணங்கி புகழ்வோமே

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...