10 December 2020

பாட்டு பாடிக் கொண்டாடு கிறிஸ்மஸ்

பாட்டு பாடிக் கொண்டாடு கிறிஸ்மஸ்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

                    பாட்டு பாடிக் கொண்டாடு கிறிஸ்மஸ்

                        பாட்டு ஆடிக் கொண்டாடு

                        புது பாட்டு பாடிக் கொண்டாடு கிறிஸ்மஸ்

                        பாட்டு ஆடிக் கொண்டாடு

                        சரித்திர நாயகன் தொழுவத்திலே பிறந்தாரு

 

1.         இரவெல்லாம் குளிரெடுக்க நிலவொளியோ திகழ்ந்திருக்க

            நட்சத்திரம் விழித்திருக்க உலகொளியாய் பிறந்தாரு

           

2.         தூதர்கள் துதி எடுக்க மேய்ப்பர்கள் மகிழ்ந்திருக்க

            சாஸ்திரிகள் பரிசு தர மணவாளன் பிறந்தாரு

 

3.         பட்டாடை பலபலக்க பட்டாசு வெடி வெடிக்க

            மனசெல்லாம் மணம்மனக்க இயேசு சுவாமி பிறந்தாரு

 

 

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...