10 December 2020

பாடிடுவோம் நாவால் துதிப்போம் நம் தேவனை

 பாடிடுவோம் நாவால் துதிப்போம் நம் தேவனை

    ஏழையின் கோலமதில் புல்லணையில் தோன்றினார்


        கன்னி மைந்தனாய் பூவில் விண் வேந்தர் 

        தந்தை சுதன் திரியேக தெய்வமாம்

        கிறிஸ்து பாலகனாய் உதித்தார்


1. படைப்போம் நம் உள்ளத்தை

    ராஜனின் காணிக்கையாய்

    மேலோக ராஜன் கிறிஸ்து 

    ஆளுவார் இவ்வுலகை


2. மகிழ்வோம் போற்றிடுவோம்

    பெறுவோம் அவர் அன்பை

    நித்திய காலமாக 

    வழி நடத்திடுவார்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...