11 December 2020

நினைச்சு நினைச்சு என் மனசு மகிழுது

நினைச்சு நினைச்சு என் மனசு மகிழுது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

          நினைச்சு நினைச்சு என் மனசு மகிழுது

            என் மனசு மகிழுது நெகிழுது

            சின்ன பிள்ளையா இங்கு வந்து பொறந்ததாலே

            உங்க அன்பு விளங்குது, விளங்குது

 

                        அய்யனே இயேசய்யா உங்க வல்லமை பெரிசய்யா

                        தெய்வமே இயேசய்யா உங்க அன்பு ரொம்ப பெரிசய்யா

 

1.         தந்தானே தானேத்தானே என் மனசு பாடுதய்யா

            எனக்குள்ளே ரோசாவா பொறந்துடுங்க இயேசய்யா

            எனக்குள்ளே என்னைப் போல

            நிறைஞ்சிடுங்க இயேசய்யா - அய்யனே

 

2.         சின்னப் புள்ள போல

            நான் புது ஆளா பொறக்கணுமே

            என் நஞ்சு மனச, உங்க பிஞ்சு மனசா

            மாற்றிடுங்க இயேசய்யா

            என் மனச உங்க மனசா

            ஆக்கிடுங்க இயேசய்யா - அய்யனே

 

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...