விண்ணின் தூதர்
கீதமே
மண்ணில்
பாட கேட்போமே
பண் இசைக்கும்
மழைகளும்
விண்ணோர்
கானம் கேட்குமே
உன்னதத்தில்
மா மகிமை
பூமியில்
சமாதானமும்
மனிதர்
மேல் பிரியம்-2
1. மேய்ப்பரே
நீர் கூறுவீர்
ஏன் இந்த
கொண்டாட்டமே
மகிழ் கீதம்
பாடிட
என்ன செய்தி
கேட்பீரோ
- உன்னதத்தில்
2. வாரும்
பக்தரே முன்னணை
பாரும்
தூதர் பாடிடும்
இராஜ
பாலன் இயேசுவை
பணிந்தே
வணங்குவோம் - உன்னதத்தில்
3. வானம் பூமி
ஆண்டிடும்
பாலன் இயேசு
இங்கிதோ
மரியாள்
யோசேப்புடன்
நாமும்
சேர்ந்து பாடுவோம்
- உன்னதத்தில்
Vinnin
thoothar keethamae
Mannil
paada kaetpoamae
Pan isaikkum mazhaikalum
Vinnoar
kaanam kaetkumae
Unnathaththil maa makimai
Poomiyil samaathanamum
Manithar mael piriyam-2
1. Maeipparae neer kooruviir
Yen intha kondaatdamae
Makizh keetham paatida
Enna seithi kaetpiiroa - unnathaththil
2. Vaarum paktharae munnanai
Paarum thoothar paatidum
iraaja paalan Yesuvai
Paninthae vanangkuvoam - unnathaththil
3. Vaanam poomi aantidum
Paalan iyaesu ingkithoa
Mariyaal yoasaeppudan
Naamum saernhthu paaduvoam - unnathaththil
தமிழ் கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment