11 December 2020

ஜிங்கில் பெல்ஸ் ஜிங்கில் பெல்ஸ்

ஜிங்கில் பெல்ஸ் ஜிங்கில் பெல்ஸ்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

                    ஜிங்கில் பெல்ஸ் ஜிங்கில் பெல்ஸ்

                        எங்கும் சந்தோசம்

                        கிறிஸ்மஸ் தாத்தா பார்த்தாலே

                        எங்கும் சந்தோசம்

 

1.         கேரல் ரவுண்ட்சிலே தூங்காமல் போனோமே

            மூன்று பாட்டு பாடிகூட கதவு திறக்கலையே

            பாரிஸ் பிஸ்கட்டும் மிச்சர் பாக்கட்டும்

            திரும்ப திரும்ப கொடுத்ததாலே வயிறும் கெட்டதே

 

2.         நாய்கள் குலைக்கிறதே ஃபேனும் ஓடலையே

            ஒன்வே ஸ்டிரீட்டில் ஓட்டியதாலே பைனும் விலுந்ததே

            மாஸ்க் வேர்க்கிறதே தலையணை சிலிப்பிங்..பா

            வெள்ளைத் தாடி அரிப்பெடுத்து டேன்சர் ஆகிடுவேன்

 

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...