10 December 2020

விண் தூதர் பண் பாட நம் தேவன் பிறந்தார்

விண் தூதர் பண் பாட நம் தேவன் பிறந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

          விண் தூதர் பண் பாட நம் தேவன் பிறந்தார்

 

                        வாழ்த்தி வணங்கிடுவோம்

                        போற்றி புகழ்ந்திடுவோம்

 

1.         விண்ணுலக வாசம் விட்டிறங்கினார்

            விண் மகிமை விட்டு மண்ணில் உதித்தார்

            மாட்சிமை யாவும் துறந்தார்

            மானிடர் ரூபம் தரித்தார்

            கன்னி மரி அன்னையின் மகவாய் வந்தார்

 

2.         ஆதி பிதா ஆதாம் பாவம் போக்கிட

            தேவ பிதா இயேசு பாலனாய் வந்தார்    

            மீட்பராய் அவதரித்தார்

            மீட்பினை பரிசளித்தார்

            வழி சத்தயம் ஜீவன் நமக்களித்தார்

 

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...