விண்ணுலகை விட்டு மண்ணுலகில் வந்த
விண்ணுலகை
விட்டு மண்ணுலகில்
வந்த
பாலன்
இயேசுவைப்
பாடுங்கள்-ஓகோகோ
என்
உள்ளம் ஆட்கொண்டு
என்னை
மாற்றிடும்
இம்மானுவேலை
நாடுங்கள்
நீரே
என் பாக்கியம்
தந்தீரே
நல் மாற்றம்
1. மாட்டுத்
தொழுவில்
நாட்டுப்புறத்தில்
பாட்டாளியாக
வந்தீர்
பாட்டாளியாக
வந்தீர்
ஏழைக்
குடிலில்
தாழ்மையாக
மாந்தரை மீட்க
வந்தீர்
2. என்
பாவம் நீக்க
கஷ்டங்கள்
போக்க
என்
சொந்தமாய் பிறந்தீர்
என்
சொந்தமாய் பிறந்தீர்
சமாதான
பிரபு
தாவீதின் ராஜா
உம்
நாமம் பரிசுத்தமே
உம்
நாமம் பரிசுத்தமே
தமிழ்
கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment