மின்னும் மின்னும் வையகம் மின்னும்

மின்னும் மின்னும் வையகம் மின்னும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

                   மின்னும் மின்னும் வையகம் மின்னும்

                        ஆகாய மேகமே

                        விண்ணின் மைந்தன் ராஜக்குமாரனாய்

                        பாலன் பிறந்தாரே

 

1.         மேலோக தூதரும் ஆடிப் பாடி

            ஆராதனை பாடல் ஏற்றி பாடி

            மாடடை தன்னில் மந்தைகள் நடுவில்

            நாதரை வாழ்த்திடுவோம்

 

2.         மெல்லிய காற்றும் வீசிடுதே

            ராக்குயில் ராகங்கள் மீட்டிடுதே

            புஷ்பங்கள் பூத்திடுதே

            பூந்தென்றல் வீசிடுதே

            பனியும் பொழிந்திடுதே

            சுவாசம் குளிர்ந்திடுதே

            தேவ குமாரராம் ராஜா குமாரரே

            தாவீதின் வம்சத்தில் ஜெனித்தாரே

 

3.         ஆடடையார் ஒர் வார்த்தை கேட்டு

            தூதர்கள் கூறிடும் வார்த்தை கேட்டு

            வேகம் புறப்படுவோம்

            நாதரை கண்டிடுவோம்

            கீழ்த்திசை சென்றிடுவோம்

            கண்டு வணங்கிடுவோம்

            மரியாளின் மடியில் பாரினில் பிறந்திட்ட

            தெய்வக்குமாரனை வாழ்த்திடுவோம்

 

 

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு