11 December 2020

விண் தூதர் வாழ்த்த

விண் தூதர் வாழ்த்த

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

 

                   விண் தூதர் வாழ்த்த மண் மாந்தர் பாட

                        விண் ஜோதியாக இயேசு பிறந்தார்

 

1.         மந்தையை மேய்ப்பர் காக்கையிலே

            ஆச்சர்ய ஒளி கண்டு பயந்தனரே

            தூதரின் வார்த்தையை கேட்டனரே

            துரிதமாய் விறைந்து சென்றனரே

            அதிசய பாலன் நித்திய தேவன்

            கர்த்தரை கண்டனரே

            கர்த்தரை கண்டனரே

 

2.         ஞானியர் மூவர் விரைந்தனரே

            முன்னணை பாலனை பணிந்தனரே

            காணிக்கை கொண்டு படைத்தனரே

            சாஸ்டாங்கமாய் தலை வணங்கினரே

            இம்மானுவேலன் வல்லமை தேவன்

            கர்த்தரை கண்டனரே

            கர்த்தரை கண்டனரே

                       

 

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...