10 December 2020

மலரே மலரே டிசம்பர் மலரே

மலரே மலரே டிசம்பர் மலரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

 

 

            மலரே மலரே டிசம்பர் மலரே

            பரமன் பிறப்பால் மகிழ்கிறாய்

            பனியே பனியே மலரின் பனியே

            மன்னவன் அருகில் விழுகிறாய்

 

                        ராரிரரோ ராராரிரோ

                        ராரிரரோ ராராரிரோ

                        ராரிரரோ ராராரிரோ

                        ராரிரரோ ராராரிரோ

 

1.         ஏசாயா தீர்க்கன் குறித்தாரே

            ஏசாயா அதுபோல் போதித்தாரே

            கண்ணுக்குள் கனவு நெஞ்சுக்குள் இனிவு

            முற்றிலும் அழகு பேரழகு

 

2.         இருளில் வெளிச்சம் ஜொலிக்குது

            தீர்க்கனின் வார்த்தை பலிக்குது

            இனிக்கும் இரவு இறைவன் வரவு

            இஸ்ரவேல் பிரபு இவரன்றோ

 

3.         கதவை அடைக்கும் சத்திரமே

            தொழுவில் உதிக்கும் சத்தியமே

            பிறப்பில் எளிமை இதுவோர் புதுமை

            என்றென்றும் மகிமை இயேசுவுக்கே

 

 

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...