08 December 2020

தேவ பாலன் பிறந்தீரே மனுக்கோலம்

தேவ பாலன் பிறந்தீரே மனுக்கோலம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

                    தேவ பாலன் பிறந்தீரே

                        மனுக்கோலம் எடுத்தீரே

                        வானலோகம் துறந்தீர் இயேசுவே

                        நீர் வாழ்க வாழ்கவே

 

1.         மண் மீதினில் மாண்புடனே

            மகிமையாய் உதித்த மன்னவனே

            வாழ்த்திடுவோம், வணங்கிடுவோம்

            தூயா உம் நாமத்தையே

 

2.         பாவிகளை ஏற்றிடவே

            பாரினில் உதித்த பரிசுத்தனே

            பாடிடுவோம், புகழ்ந்திடுவோம்

            தூயா உம் நாமத்தையே

 

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...