10 December 2020

வானம் விட்டு பூமி வந்த தேவ தோளிலே

வானம் விட்டு பூமி வந்த தேவ தோளிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

                   வானம் விட்டு பூமி வந்த தேவ தோளிலே

                        வாசம் மிகும் மாலை சூட்டுவோம்

                        ஏழு வண்ண சேலைப் போன்ற வானவில்லையே

                        இயேசுமார்பில் சாய்ந்து ஆடும் ஊஞ்சலாக்குவோம்

 

1.         விண்ணோரின் செல்வமே மண்மீது வந்ததே

            சந்தோச புஷ்பமே மண்மீது பூத்ததே

            விழாக்கால சந்தோசமாகும்

            இயேசு ராஜன் தோற்றமே

            வாழ்த்துங்கள் நம் பாட்டாலே

            சூட்டுங்கள் நல் பூமாலை

 

2.         தேன் சிந்தும் முல்லைப் பூவாக

            தாய் மெச்சும் அன்பு சேயாக

            வான் மின்னும் வெள்ளி மீனாக

            பாலன் தோன்றினாரே

            இயேசென்றால் பேரன்பின் ஜோதியே

            இயேசென்றால் பாரெங்கும் நீதியே

            இயேசென்றால் பூச்சென்றின் வாசமே

            இயேசென்றால் நாளெல்லாம் நேசமே

            நெஞ்சோடு பேச நாளும் நாளும்

            வாரும் இயேசுவே

            தேவன் நீரே ஆயர் நீரே

 

3.         இயேசென்னும் பெயரைச் சொன்னாலே

            மாசற்றுப் போகும் தன்னாலே

            துயறற்றுப் போகும் நம்வாழ்வே

            பாலன் நாமம் வாழ்க

            தேவன்தான் தினம் தொட்டுப் பேசவே

            நோயெல்லாம் உடல் விட்டு ஓடவே

            பாவத்தால் மனம் கெட்டுப் போனதே

            பாலன் பெயர் சொல்ல சுத்தமானதே

            நெஞ்சோடு பேச நாளும் நாளும் வாரும் இயேசுவே

            தேவன் நீரே ஆயர் நீரே

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

1 comment:

  1. Please let me know how to listen to this song somebody help 🙏

    ReplyDelete

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...