11 December 2020

உனக்காக தந்தாரே எனக்காக தந்தாரே

உனக்காக தந்தாரே எனக்காக தந்தாரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

                   உனக்காக தந்தாரே எனக்காக தந்தாரே

                        சொந்தம் என்றும் பார்க்காம

                        பந்தம் என்றும் பார்க்காம

                        தன்னுடைய குமாரனை தந்தாரைய்யா

 

1.         எங்கேயும் நீ ஓடி போனாலும் உன்னைத் தேடி

            பின்னாலே நாடி நாடி வந்தாரைய்யா

                        பாசம்தான் வைத்ததாலே

                        பாவத்தை போக்க வந்தார்

                        நேசம்தான் வந்ததாலே

                        நேசரும் தேடி வந்தார்

            பின்னாலே நாடி நாடி வந்தாரைய்யா

 

2.         விண்ணையும் விட்டுத்தான் மண்ணையும் தொட்டாரே

            உன்னையும் என்னையும் மீட்டிடவே

                        மண்ணுலகம் மீட்கதானே

                        விண்ணையே விட்டு வந்தார்

                        நம்மளையும் மீட்டிடவே

                        மகிமையை விட்டு வந்தார்

            பின்னாலே நாடி நாடி வந்தாரைய்யா

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...