ஒரு தப்பாட்டம் ஒரு கரகாட்டம்

ஒரு தப்பாட்டம் ஒரு கரகாட்டம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

                   ஒரு தப்பாட்டம் ஒரு கரகாட்டம்

                        ஒரு கோலாட்டம் ஆடிடுவோம்

                        ஒரு கொண்டாட்டம் ஒரு சந்தோசம்

                        இங்கு நம் தேவன் பிறந்துவிட்டார்

                                    உலகம் முழுவதும் ஆடிப் பாடி

                                    ஒன்றாய் கூடி மகிழுவோம்

                                    மேளம் தாளம் இரண்டும் முழங்க

                                    சேர்ந்து முழங்க நாமும் புகழுவோம்

                                    பல பல பல ராகங்கள் உதித்தது பாரு....

 

1.         ஏழை மகனாக சேனை பொதுவாக

            இயேசு பிறந்தாரே நாம் மகிழ்வோம்

            மார்கழி மாதத்தில் மாட்டுத் தொழுவத்தில்

            மாபரன் வந்தாரே நாம் புகழ்வோம்

            நமக்கென பிறந்தவரை

            ஆடிப் பாடி கொண்டாடு

            மனு உரு எடுத்தவரை

            காலமெல்லாம் பண் பாடு

                                    பல பல பல ராகங்கள் உதித்தது பாரு....

 

2.         நாளும் நமக்காக பாவம் போக்கிடவே

            மண்ணில் ஜெனித்தாரே

            நாம் மகிழ்வோம்

            காலம் யாவிலும் என்னை காத்திடவே

            உருவம் எடுத்தாரே

            நாம் புகழ்வோம்

            மாபெரும் நற்செய்தி இயேசு சுவாமி வந்தாரே

            மனசில் ஆனந்தம் இயேசு சுவாமி வந்தாரே

                                    பல பல பல ராகங்கள் உதித்தது பாரு....

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு