12 December 2020

புவி ஆளும் மன்னவன்

புவி ஆளும் மன்னவன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

                   புவி ஆளும் மன்னவன்

                        புவிதன்னில் பிறந்தார்

                        புதுவாழ்வு தந்திட

                        நம்மைத் தேடி வந்தார்

 

                                    அல்லேலூயா பாடுவோம்

                                    அவரடி போற்றுவோம்

                                    ஆராதனை செய்வோம்

                                    அவரையே தொழுவோம்

 

1.         அதிசயமானவர் வல்லமையுள்ளவர்

            ஆலோசனை கர்த்தர் நித்திய பிதா இவர் - அல்லேலூயா

 

2.         யேகோவா சாலோம் சமாதான கர்த்தரே

            யேகோவாரோஹி எந்தன் மேய்ப்பரே - அல்லேலூயா

 

3.         இம்மானுவேலவர் நம்மோடிருப்பவர்

            தாழ்மையின் ரூபமாய் பிறந்தார் இரட்சகர் - அல்லேலூயா

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...