09 December 2020

நீல வானின் வீதியில்

நீல வானின் வீதியில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

                   நீல வானின் வீதியில்

                        நிலவின் ஒளியிலே

                        விண்மீன் ஒன்று வழியை காட்டுதே

                        விண்ணின் ராஜன் வருகை பாடுதே

                                    அல்லேலூயா புகழ் பாட

                                    ஆயர்கள் ஆர்ப்பரித்தாட

                                    விண்ணிலே மகிமை ஓங்க

                                    மண்ணில் சந்தோசம் பொங்க

 

1.         ஆயர் குடிலினிலே அன்பராம் இயேசு பாலன்

            அதிசயமாக பிறந்தார்

            வான சாஸ்திரிகளும் பணிந்தே வானவரை

            வணங்கும் தாழ்மை இதோ பார்

            வருந்தும் ஏழை மாந்தர்க்காய்

            வாழ்வை மலரச் செய்யவே

            ஏழ்மையின் கோலமானாரே-(2)

 

2.         பெத்லகேம் ஊரினிலே

            மாட்டுத் தொழுவத்திலே

            மன்னவர் இயேசு பிறந்தார்

            மேய்ப்பர் கூடி வந்து

            மீட்பர் இயேசுவையே வணங்கும் காட்சி இது பார்

            பாவ உலகை மீட்கவே

            பரிசுத்த வாழ்வை தரவே

            தேவன் மனிதனானாரே-(2)

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...