11 December 2020

விண் தூதர் பண்ணோடு பாட

விண் தூதர் பண்ணோடு பாட

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

            விண் தூதர் பண்ணோடு பாட

            மண் மீது மாமன்னன் பிறந்தார்

 

                        இனிப்பான நற்செய்தி உலகிற்கு அதிற்சி

                        இம்மானுவேலாகி என்னை மீட்க வந்தீர்

                        இத்தரை மீது ஏழையை தேடி

                        பெத்தலையிலே பிறந்தீரே மகவாய்

 

கந்தை அணிந்து நிந்தனைகள் சகித்தீர்

மந்தையின் மெய்ப்பருக்கு விந்தையாய் பிறந்தீர்

 

தந்தை மகனை ஈவாக அளித்தார்

எந்தையே உம் அன்பை எப்படி புகழ்வேன்

 

 

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...