08 December 2020

நம்புவேன் இயேசுவை நம்புவேன்

நம்புவேன் இயேசுவை நம்புவேன்

                   நம்புவேன் இயேசுவை நம்புவேன்

                        இயேசு என் பெலனும் மீட்புமானார்

                        இயேசு என் கன்மலை கோட்டையுமானார்

 

1.         நேசிப்பேன் இயேசுவை நேசிப்பேன்

            ஒப்பற்ற என் செல்வம் இயேசு தானே

            ஓயாமல் அவர் புகழ் பாடிடுவேன்

 

2.         வாழுவேன் இயேசுக்காகவே

            ஆவியின் வல்லமையில் நிரம்பிடுவேன்

            அல்லேலுயா துதி பாடி ஆர்ப்பரிப்பேன்

 

3.         வெல்லுவேன் சாத்தானை வெல்லுவேன்

            சாத்தானின் சேனைகளை வென்றிடுவேன்

            வெற்றி கீதம் பாடி பாடி மகிழ்ந்திருப்பேன்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...