09 December 2020

தேனாய் இனிக்க ஒரு செய்திய சொல்வோம்

தேனாய் இனிக்க ஒரு செய்திய சொல்வோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

          தேனாய் இனிக்க ஒரு செய்திய சொல்வோம்

            கர்த்தர் இயேசு பிறந்த நல்ல செய்திய செல்வோம்

            ஒன்றாய் கூடுவோம் நல்லா பாடுவோம்

            சந்தோசத்தை அள்ளி தூவி ஆட்டம் ஆடுவோம்

 

                        இந்நாளும் எந்நாளும் சமாதானம் தந்தாரு

                        சந்தோசத்தை கொண்டாடு துள்ளி கொண்டாடு

 

1.         இராசாதி ராசனாம் தேவாதி தேவனாம்

            எல்லாத்தையும் விட்டுபுட்டு ஏழையானாரு

            ஏழைப் பங்காளனாய் பாமரனின் தோழனாய்

            இயேசு என்னும் பெயரோடு அவதரித்தாரு

            இவரோட பெயருக்கு நிகரே இல்ல

            இவரோட மகிமைக்கு குறைவே இல்ல

            இவரோட ஆட்சிக்கு முடிவே இல்ல

            இவரோட மாட்சிக்கு ஈடே இல்ல

 

2.         வானாதி வானமும் வாழும் இந்த பூமியும்

            கண்ணாளனை கண்டபின்பும் வாடிப்போகுமா

            ஏழைப் பணக்காரனும் இல்லாதவர் கூட்டமும்

            இந்நாளையே ஒன்றாய் சேர்ந்து கொண்டாடுவோமா

            இவரன்றி உலகுக்கு ஒளியே இல்ல

            இவரன்றி உண்மைக்கு பொருளே இல்ல

            இவரோட அன்புக்கு எல்லை இல்ல

            இவரோட நன்மைக்கு அளவே இல்ல  

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...