10 December 2020

நமக்கொரு பாலகன் பிறந்தாரே

நமக்கொரு பாலகன் பிறந்தாரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

          நமக்கொரு பாலகன் பிறந்தாரே

            நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்

            கர்த்தத்துவம் அவர் தோளின் மேலே

            அவரின் நாமம் அதிசயமே

 

                        அதிசய பாலனாய் இங்கு பிறந்தார்

                        அதிசயம் இது அதிசயம்

                        அதிசயம் இது அதிசயம்

 

1.         இருளை அகற்றும் ஒளியாக

            இறைமகன் இயேசு பிறந்தாரே

            வழியை நமக்கு காட்டிடவே

            பேரொளியாய் அவர் உதித்தாரே

            இடையர்கள் அங்கு பார்த்தனரே

            ஞானியர்கள் வந்து வணங்கினரே

 

2.         வானமும் பூமியும் படைத்தவர்

            உயிருள்ள வார்த்தையாய் இருக்கிறார்

            உலகத்தின் பாவத்தை சுமக்கவே

            உன்னதராய் மண்ணில் பிறந்தாரே

            உலகில் பிறந்தது சமாதானம்

            உன்னதத்தில் தேவனுக்கு மகிமையே

 

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...