09 December 2020

இராஜாவாக பிறந்த இயேசு

இராஜாவாக பிறந்த இயேசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

                    ராஜாவாக பிறந்த இயேசு

                        என் உள்ளத்திலே தங்கியே விட்டார்

                        அல்லேலுயா சொல்லிப் பாடுவேன்

                        ஆடிப்பாடி நன்றி சொல்லுவேன்

 

1.         துயரத்தைப் போக்க இயேசு பிறந்தார்

            பாவத்தை மன்னிக்க இயேசு பிறந்தார்

            எனக்கொரு வாழ்வுதர

            சமாதானம் அருளிச் செய்ய

            எனக்காக இயேசு பிறந்தார்

 

2.         தாவீதின் வேராக இயேசு பிறந்தார்

            ஈசாயின் மரமாய் இயேசு பிறந்தார்

            என்னை என்றும் வாழ வைக்க

            கிருபையால் நிலைநிற்க

            எனக்காக இயேசு பிறந்தார்

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...