08 December 2020

பனிவிழும் ராவினில் கடுங்குளிர்

பனிவிழும் ராவினில் கடுங்குளிர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

          பனிவிழும் ராவினில்

            கடுங்குளிர் வேளையில்

            கன்னிமரி மடியில்

            விண்ணவர் வாழ்த்திட - (2)

            ஆயர்கள் போற்றிட

            இயேசு பிறந்தாரே

 

                        ராஜன் பிறந்தார் - (2)

                        நேசர் பிறந்தாரே - (2)

 

1.         மின்னிடும் வானக தாரகையே

            தேடிடும் ஞானியர் கண்டிடவே - (2)

            முன்வழி கட்டிச் சென்றதுவே

            பாலனைக் கண்டு பணிந்திடவே

            மகிழ்ந்தார், புகழ்ந்தார் மண்ணோரின் ரட்சகரை - பனி

 

2.         மகிமையில் தோன்றிய தவமணியே

            மாட்சிமை தேவனின் கண்மணியே - (2)

            மாந்தர்க்கு மீட்பினை வழங்கிடவே

            மானிடனாக உதித்தவரே

            பணிவோம், புகழ்வோம் மண்ணோரின் ரட்சகரை - பனி

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அனுப்பும் தேவா உம் ஆசியோடு

பாடல் Youtube Link   Text file Download       அனுப்பும் தேவா உம் ஆசியோடு ஆசியோடு அகிலம் எங்கும் உம் பெ...