11 December 2020

அழகழகா பிறந்திருக்காரு

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அழகழகா பிறந்திருக்காரு

                        பூமிக்கு வந்திருக்காரு

                        பாவங்கள் போக்கிடவே

                        பரிசுத்தர் பிறந்திருக்காரு

 

1.         காரிருள் வேளையில்

            கடுங்குளிர் நேரத்தில்

            கர்த்தர் நம் பாலகன்

            கண்மணியாய் மலர்ந்தாரே

                        நம் கவலை கஷ்டங்கள் எல்லாம்

                        அவர் பிறப்பால் மாறிப் போனதைய்யா

 

2.         உயர்ந்தவன் தாழ்ந்தவன்

            வியாதிகள் சண்டைகள்

            எல்லாமே நம் வாழ்வில்

            போக்கவே பிறந்தாரே

                        நம் பாவ சாபங்கள் எல்லாம்

                        அவர் பிறப்பால் மாறிப் போனதைய்யா

 

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...