11 December 2020

அதிசய வெள்ளி வானிலே தோன்றி

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                   அதிசய வெள்ளி வானிலே தோன்றி

                        இயேசு பிறந்த செய்தி சொல்ல

                        வான சாஸ்திரியர் கூடி மகிழ்ந்தனர்

                        வன மேய்ப்பர்கள் பாடி துதித்தனர்

 

1.         நேற்றும் இன்றும் என்றும் மாறாத

            நேசர் மண்ணில் பிறந்தார்

            பாடலாம் பாமாலைகள்

            சூடலாம் சின்ன சுருதிகள்

            பதநிசபதநி பதநிசபதநி

            சரிநிச

 

2.         நீதி நேர்மை நியாயம்

            நிலை நாட்ட இயேசு வந்தார்

            நானிலம் எங்கும் செழித்திட

            தன்னலம் துறந்திட்டார்

            பாடிடு பல்லவி பாடிடு

            பாரில் தேவன்.... - அதிசய வெள்ளி

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...