09 December 2020

தேவாதி தேவன் மனுவேலனே

தேவாதி தேவன் மனுவேலனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

          தேவாதி தேவன் மனுவேலனே

            தாவீதின் குல ராஜனே

            தூதர்கள் போற்றும் மெய்த்தேவனே

            திரியேக பரிபாலனே

 

                        பாரினில் வந்த பரமனே உம்மை

                        பாடியே போற்றிடுவோம்

           

1.         பாலன் பிறந்ததையே-இன்று

            பாரினில் சாற்றிடுவோம்

            பாடிடுவோம் புகழ்ந்திடுவோம்

            பரமன் நம் இயேசுவையே

 

2.         மாட்டு தொழுவம் ஒன்றில்

            ஏழை மானிட ரூபம் கொண்டு

            மேய்மையை வெறுத்து தாழ்மையை தரித்து

            மாஜோதியாய் பிறந்தார்

 

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...