உன்னத தேவன் பிறந்ததினால்
உன்னத தேவன்
பிறந்ததினால்
நீ சொல்லு சொல்லு
உன்னத
தேவன் உதித்ததினால்
உலகம்
எல்லாம் நீ வெல்லு வெல்லு
மீட்பராய்
பிறந்தார்
மேசியா
உதிர்த்தார்
தாழ்மையாக
நம்மிடையே
சந்தோசம்
சந்தோசம்
கொண்டாட்டம்
கொண்டாட்டம்
ஆனந்தம்
ஆனந்தம் என் வாழ்விலே
1. பசியுற்றோருக்கும்
பிணியாளிக்கும்
பட்சமாக
மேய்ப்பர் வந்தார்
நீதியின்
பாதையில் நித்தம்
நடத்தி
திருப்தியாக்கி
நடத்திடுவார்
புல்லுள்ள
இடங்களிலே
அமர்ந்த
தண்ணீரண்டை
நன்மையினால்
நம்மை நடத்திடுவார்
சந்தோசம்
சந்தோசம்
கொண்டாட்டம்
கொண்டாட்டம்
ஆனந்தம்
ஆனந்தம் என் வாழ்விலே
2. வறுமையாவும்
மாறிடவே
தரித்திரம்
யாவும் நீங்கிடவே
வாழ்வு
எல்லாம் வளம் பெற்றிட
எல்லாம்
செய்ய வந்தவரே
வாய்க்காலை
நிரப்புவார்
வழிந்தோடச்
செய்திடுவார்
வார்த்தையினால்
நம்மை நடத்திடுவார்
சந்தோசம்
சந்தோசம்
கொண்டாட்டம்
கொண்டாட்டம்
ஆனந்தம்
ஆனந்தம் என் வாழ்விலே
3. உன்னையும்
என்னையும் தெரிந்திடவே
உலகில்
நம்மை உயர்திடவே
பாவம் நம்மில்
அனுகாமலே
பரலோகில்
நம்மை சேர்த்திடவே
முடிந்தது
தொடரவும்
தொடர்ந்ததை
முடிக்கவும்
மனிதனாய்
பூமியில் அவதரித்தார்
சந்தோசம்
சந்தோசம்
கொண்டாட்டம்
கொண்டாட்டம்
ஆனந்தம்
ஆனந்தம் என் வாழ்விலே
தமிழ் கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment