10 December 2020

வானத்திலே மின்மினிக் கூட்டம்

வானத்திலே மின்மினிக் கூட்டம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

 

            வானத்திலே மின்மினிக் கூட்டம்

            கூட்டத்திலே தேன்துளி இராகம்

 

                        கர்த்தராம் இரட்ஷகர் மண்ணில் பிறந்தார்

                        தந்தையின் கோலமாய் முன்னணையிலே

 

1.         பூரண அழகுநிறை பாலனின்

            பிரசன்னம் கிடைக்கப்பெற்ற ஆயர்கள்

            பாடிப் பாடி துதித்தனரே

            பாதம் போற்றி பணிந்தனரே

            பாக்கியம் பெற்றாரே ஆகா என்ன சந்தோசம்

            பாக்கியம் பெற்றாரே ஆகா என்ன சந்தோசம்

 

2.         வானிலே புது நட்ஷத்திரம் தோன்றவே

            பாதை காட்டி பெத்தலகேமில் செல்லுதே

            வான சாஸ்திரிகள் தொடர்ந்தனரே

            கான வேந்தனைக் கண்டனரே

            வணங்கி உயர் காணிக்கை படைத்தனரே

            வணங்கி உயர் காணிக்கை படைத்தனரே

 

3.         என்னைத் தேடி மண்ணில் வந்த பாலனே

            எந்தன் உள்ளம் மீட்க வந்த இராஜனே

            நீரே என்றும் எம்தலைவர்

            நேரே என்றும் எம் இரட்சகர்

            நல்லவர் வல்லவர் உம்மை என்றும் பாடுவேன்

            நல்லவர் வல்லவர் உம்மை என்றும் பாடுவேன்

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...