வான வில்லே கேளு கேளு

வான வில்லே கேளு கேளு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

                   வான வில்லே கேளு கேளு

                        பாச பூவே கேளு கேளு

                        சின்ன சின்ன வானம் பாடிகள்

                        சொல்லுகின்ற வாழ்த்து கேளுங்கள்

                        இன்று காணும் இந்த நாளும்

                        வருகின்ற ஏழை கோளம்

                                    இன்பம் காணும் எங்குமே

                                    என்றும் விழா காலம் தோனுமே

                                    இன்பம் இன்பம் வாழ்க்கையே

                                    எங்கள் இயேசு பாலன் தோற்றமே

                                    வானவில்லே

 

1.         மேள தாளம் ஒன்றுமில்லை

            தூங்குகின்ற சின்ன பிள்ளையை

            தேவபிள்ளை என்ற போதும்

            கூரை வீடும் அங்கு இல்லையே

            வந்து பாருங்கள் வாழ்த்து கூறுங்கள்

            தாழ்மை என்னவென்று கற்றுக் கொள்ளுங்கள்

 

2.         வானமேகம் தூதுச் செல்லும்

            அந்த நேரம் மண் வாசனை

            கையில் தாளம் போடுகின்ற

            அன்பின் வாசம் எங்கும் வீசுமே

            இன்பர் உள்ளமே அன்னல் அன்பினை

            பூமி எங்கிலும் சொல்லச் சொல்லுதே

           

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு