10 December 2020

மாதேவன் பிறந்தார்

மாதேவன் பிறந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

          மாதேவன் பிறந்தார்

            மண் மீதில் உதித்தார்

            மகிழ்வுடன் பாடிடுவோம்

            மகிழ்ந்து கொண்டாடிடுவோம்

           

                        ஹேப்பி கிறிஸ்மஸ் ஹேப்பி கிறிஸ்மஸ்

 

1.         மாந்தரின் பாவங்களை

            மண்ணிக்க அவர் வந்தார்

            மகிமையில் சேர்த்திடவே

            மனிதனாய் வந்துதித்தார்

 

2.         நீங்கா துன்பங்களை

            நீக்கிட அவர் வந்தார்

            நித்திய வாழ்வினையே

            நிர்மலன் தந்திடுவார்

 

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...