11 December 2020

குளிரில் கடுங்குளிரில்

குளிரில் கடுங்குளிரில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

                   குளிரில் கடுங்குளிரில்

                        கர்த்தர் இயேசு பிறந்திட்டார்

                        வான சேனை வாழ்த்திட

                        விண்ணில் நட்சத்திரம் தோன்றிட

 

            இரட்சகர் பிறந்தாரே இட்சகர் பிறந்தாரே

            இரட்சகர் பிறந்தாரே இரட்சகர் பிறந்தார்

 

1.         தாவீதின் ஊரிலே மாட்டுத் தொழுவத்திலே

            மனிதர் மீட்படைய மானிடராய் பிறந்தார்

 

2.         அகிலம் முழுவதும் ஆளுகை செய்திடுவார்

            ஆதி அந்தம் இல்லா தேவ மைந்தன் அவர்

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...