11 December 2020

ஆர் இவர் ஆராரோ பிறந்த

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆர் இவர் ஆராரோ

            பிறந்த மானிடர் இவர் யாரோ

            புவி மீதினிலே சமாதானத்தை

            தந்தவர் இவர்தானோ

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் - 2

 

1.         அன்றொரு இராவினிலே

            மேய்ப்பர்கள் செய்தியை கேட்டனரே

            விரைந்து சென்றனரே

            இயேசு பாலனை பணிந்தனரே

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் - 2

 

2.         ஞானிகள் விரைந்தனரே

            இயேசு பாலனை கண்டனரே

            பணிந்து வணங்கினரே

            பொன் வெள்ளியை படைத்தனரே

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் - 2

 

3.         இரட்சிப்பு தந்திடவே

            இயேசு இரட்சகர் உதித்தாரே

            மரணத்தை ஜெயித்திடவே

            ஜெய வேந்தர் பிறந்தாரே

                                    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் - 2

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...