11 December 2020

மின்னும் நட்சத்திர ஒளிபோல்

மின்னும் நட்சத்திர ஒளிபோல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

          மின்னும் நட்சத்திர ஒளிபோல்

            மன்னன் வந்தாரே

            வெள்ளை மலைகளில் பனிபோல்

            பாலன் வந்தாரே

 

                        கட்டுகளை உடைத்திட

                        பாவங்களை கழுவிட

                        சத்துருவை ஜெயித்திட

                        சாபங்களை நொறுக்கிட

                        பரமன் பிறந்தாரே நமக்காய்

 

1.         வான தூதர் பாடினாரே

            விண்ணில் மகிமையே

            நாமும் சேர்ந்து பாடுவோமே

            மண்ணில் சமாதானம்

                        விண்ணில் மகிமையே

                        மண்ணில் சமாதானம்

                        பரமன் பிறந்தாரே நமக்காய்

 

2.         ஆட்டு மேய்பர் வந்தனரே

            பயங்கள் பறந்ததே

            நாமும் இன்று பாடுவோமே

            ஜெயமே இயேசுவே

                        பயங்கள் பறந்தன

                        ஜெயமே இயேசுவே

                        பரமன் பிறந்தாரே நமக்காய்

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...