வெள்ளை பணிக்கூட்டம் எங்கும் சூழ்ந்திட

வெள்ளை பணிக்கூட்டம் எங்கும் சூழ்ந்திட

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

 

          வெள்ளை பணிக்கூட்டம் எங்கும் சூழ்ந்திட

            மேகக்கூட்டங்கள் வாழ்த்து பாடிட

 

            மாட்டுத் தொழுவத்தில் நம்மை இரட்சிக்க

            இராஜன் வந்து பிறந்தார்

 

                        பிறந்தாரே பிறந்தாரே பிறந்தாரே இயேசுவா

                        பிறந்தாரே பிறந்தாரே நமக்காக பிறந்தாரே

 

            கவலை கண்ணீரெல்லாம் களிப்பாகும் நேரம்

            கஷ்ட காலம் இனி கிடையாதே

 

            நம் சாபம் போக்கவே நம் பாவம் தீர்க்கவே

            நமக்காகவே மண்ணில் பிறந்தாரே

 

            என்னை போல வந்து மனிதனாய் பிறந்தீரே

            உம்மைப் போல என்னை மாற்றிடவோ

 

            விண்தந்தை மைந்தனே என் தந்தை ஆனாரே

            என்னச் சொல்லி நான் ஆர்ப்பரிப்பேன்

            விண்தந்தை மைந்தனே என் தந்தை ஆனாரே

            என்னச் சொல்லி நான் குதுகளிப்பேன்

 

 

 

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு